புதன், ஆகஸ்ட் 31, 2016
செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016
திங்கள், ஆகஸ்ட் 22, 2016
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016
வியாழன், ஆகஸ்ட் 11, 2016
மாவட்ட செயற்குழு
NFTE
BSNL –PUDUCHERRY-SSA
மாவட்ட
செயற்குழு-பணி ஒய்வு பாராட்டுவிழா
செப்2
வேலை நிறுத்தம்.
நாள்:-16/08/2016
சங்க அலுவலகம் மாலை 0400 மணி
தலைமை:-
தோழர் .தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் .மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
துவக்கவுரை:-
தோழர்:- கி.அசோகராஜன், மாநிலசிறப்பு அழைப்பாளர்,
பணிஓய்வு பாராட்டு பெறுவோர் தோழர்கள்
Md.ஹனீபா K.சுப்பிரமணியன்,P.குப்புசாமி, T.ராமகிருஷ்ணன்
வாழ்த்துரை
|
தோழர் .N.அன்பழகன், மாநிலசிறப்பு அழைப்பாளர்,NFTE
தோழர் .K.அருணகிரி , மாவட்டசெயலர் SEWA BSNL,
தோழர் .D.அன்பழகன், மாநில உதவிசெயலர்,TEPU
சிறப்புரை
|
தோழர். P.காமராஜ்,
மாநிலத்தலைவர்,
தோழர் K.நடராஜன்,மாநிலசெயலர்,
நன்றியுரை:-
தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்,
அனைவரும்
காலத்தே வருக! தோழமையுடன்,
மா.செல்வரங்கம்,
மாவட்டசெயலர்
திங்கள், ஆகஸ்ட் 08, 2016
ஆகஸ்ட்12 ”தார்ணா”
NATIONAL
FROUM OF BSNL WORKERS PUDUCHERRY SSA
ஆகஸ்ட்12 ”தார்ணா”
இடம்:- பொதுமேலாளர் அலுவலகம்,காலை 9 மணி முதல் 2 மணி வரை
கோரிக்கைகள்
1) போனஸ் புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும்.
லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.2014-15, மற்றும்
2015-16 க்கான போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். லாபம்/வருவாய் அடிப்படை அல்லாமல் குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.
2) தேசிய குழுகூட்டத்தில் ஏற்ற 78.2% IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!..
3) 01/01/2017 முதல் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE
வழிகாட்டுதல் வழங்க வற்புறுத்தியும்,இருதரப்பு பேச்சு வார்த்தை குழு BSNL நிர்வாகம் அமைத்திட வேண்டும்!
4) நிதி ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு விற்பனை என செய்திகள் வருகின்றன.
BSNL நிறுவனத்தை எந்த நிலையிலும் பங்கு விற்பனை செய்திட அனுமதியோம்!
என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்12ம் தேதி ”பெருந்திரள் தார்ணா” போரட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்திட, அனைவரும் தமது பங்கேற்பை உறுதிசெய்திட வேண்டுகிறோம்.
M.செல்வரங்கம், மாவட்ட செயலர்,
V.கோவிந்தன் மாவட்ட செயலர்
K.அருணகிரி மாவட்ட செயலர்
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016
ஆகஸ்ட்12 ம் தேதி நாடு முழுவதும் ”தார்ணா
NATIONAL
FORUM OF BSNL WORKERS. அறைகூவல்படி ஆகஸ்ட்12 ம்
தேதி நாடு முழுவதும்
”தார்ணா”
நடத்திடஉள்ளது
.
1) போனஸ்
புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.
2014-15, மற்றும் 2015-16 க்கான
போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.
2
தேசிய
குழுகூட்டத்தில் ஏற்ற 78.2%
IDA
அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!
..
3) 01/01/2017 முதல்
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.. இருதரப்பு பேச்சு வார்த்தை குழு
BSNL அமைத்திட
வேண்டும்!
4) நிதி
ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு
விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL
நிறுவனத்தை
பங்கு விற்பனை செய்திட
அனுமதியோம்!
என கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆகஸ்ட்12 ம் தேதி தமிழ் மாநிலம் முழுவதும்
'
தார்ணா' நடத்திடுவோம்
திங்கள், ஆகஸ்ட் 01, 2016
செய்திகள்
செய்திகள்
JTO போட்டி தேர்வு எழுதிய ஜூலை\2008 TTA தோழர்களை நிர்வாகம் முடிவு அறிவிக்க அனுமதி மறுத்துள்ளது . பாதக உத்திரவு வெளியிட்டுள்ளது.
****************************
GPF ஜூலை விண்ணப்பத்தை ரத்து செய்து புதிய விண்ணப்பம் பதிவு செய்யவேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)