தோழர். இஸ்லாம் அஹமது உரை:- தமிழக சுற்றுபயணத்தில் சிறப்பான உரை நிகழத்தினார்.. தேசியகுழு கூட்டத்த்லைவராக அவர் செயல்பட்டு பல பிரச்சனைகள தீர்வுக்கு காரணமாக் இருந்துள்ளார். அவரை பிரச்சனை தீர்வை செய்ய முடியாத ,செய்ய தெரியாதவர்
என BSNLEU பொது செயலர் பிரச்ச்னை குறித்த அறிவு இல்லை,, பேசாமல் அமைதியாக இருந்தார் என தந்து
தவறை மறைக்க் “ஆட தெரியாத நாட்டியகாரி கூடம் கோணல்” என கூறிய்து போல பேசி திரிகிறார்..
“” நாம் நமது வளமான எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலை சந்திக்க உள்ளோம். நமது நிறுவனம் வளமாக இருப்பதற்க்கும்,நிதி ஆதரம் மேம்பாடு அடைவத்ற்க்கும்,தொடர்ந்து போராடுவோம். பணி பாதுகாப்பு ,அரசு பென்சன், நிதி ஆதாரமேன்மை ஆகியற்றுடன் நமது எதிர்காலம் இணைக்கப்பட்டுள்ளது.
நான் மிக சிறியவன், மிக அறிவு இல்லை,அர்ரஜகம்,த லைக்கனம், எல்லாம் அறிந்த மேதாவிதனம்
என்னிடம் இல்லை.யாரும் முழுமையானவர்கள் இல்லை. அனவரிடமிருந்து கற்று வருகிறென்..
அற்வில் சிறந்தவர்கள் என் கூறிக்கொள்ளும் சிலர், போராட்ட குணம் மிக்கவர்கள் என் அழைத்துக்கொண்டு சரணாகதி ஆனவர்கள் கண்ட் ஊதிய் உடன்பாடு ஊழியருக்கு எத்தனை துயரத்தை கொடுத்துள்ளது என்பதை அறிவீர்கள். 78.2% கிராக்கிப்படி இணைப்பு, 5 வருட ஊதிய மாற்றம்,,30% ஊதிய நிர்ணயம் என் அதிகாமாக பேசிவிட்டு ச்ரணாகதி ஆனதை பார்த்தோம். 2002 ல் தோழர் குப்தா அனைவரையும் ஒன்றிணைத்து,சிறந்த ஒப்பந்தம் கண்டோம். ஊழியருக்கு பாதகம் ஏதுமில்லை. ஆனால் மிகுந்த் அறிவு மிக்கவர்கள் த்னியே”தனனந்தனியே” என் சென்று நிர்வாகம் கூறியது ஏற்று மூன்றரை வருடத்திற்க்கு பின்னர், கையெழுத்திட்டனர். நிர்வாகம் கொடுத்த அதே ஒப்பந்தந்தை 14 மாதம் ஏதும் செய்ய முடியாது
அமைதியாக இருந்து விட்டு கையெழுத்திட்டனர்.
நாம் குப்தா வழி நின்று அனவரையும் ஒன்றுபடுத்தி 2017 ல் புதிய ஊதிய ஒப்பந்தம் காண்போம். இதுதான் DOT
கால ஊழியருக்கு கடைசி ஊதிய மாற்றம் ஆகும்.
நமது நிறுவனத்தை லாபகரமாக ஆக்குவொம் என் தேர்தல் ஊறுதிமொழி கொடுத்தோம்.இன்று ரூ10000 கோடி நட்டத்தில் இருந்த நிறுவனத்தை 762 கோடி OPERATIVE லாபத்தில் வந்துள்ளாது. மூன்று ஆண்டுகளில் நாம் முன்னேறியுள்ளோம்.. வருமான
வரி இலாக்கா தர வேண்டிய ரூ10000 கோடி நிதி வரவுள்ளது.அந்த தொகை வந்தால் லாபமீட்டும் நிறுவன்மாக மாறும்.
எனவே நாம் நமது 2017 ஊதிய மாற்ற்றத்தை கண்டிப்பாக, சிறப்பாக அனைவரையும் அழைத்துகொண்டு பெறுவோம்.
அறிவில் சிறந்த மேதாவிகள் கண்ட ஊதிய உடன்பாடு, போனஸ், CDA 2006 விதிகள்,பாதக பதவி ஊயற்வு அனைத்தும் ஊழியருக்கு பாதகமாக மாறிய்ள்ளது.
18 ஆண்டு உயர்வுத்தொகை ஊதிய நிலை குறைத்து 15 ஆக மாற்றி அனைத்து குருப் டி ஊழியர்களையும்,, ,TM, Sr TOA உட்பட பாதிக்கப்பட்டுள்ளனர்..சுமார் 30000 ஊழியர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நிர்வாகம் ஊதிய மற்ரத்தை ,அரசு ஒப்ப்புதல் பெற்றதை மாற்ற முடியது என் கூறி வர்ருகிறத்து..அதிகாரிகள் 21 இன்கிரிமெண்ட் பெற ஒப்பந்தம் கண்டனர். அறிவில் சிறந்த மேதாவிகள்
18 ஆண்டு உயர்வுத்தொகை ஊதிய நிலை குறைத்து 15 ஆக மாற்றி
பாதகத்தை ஊழியர்கள் மீது சுமத்தியுள்ளனர். பாதக பதவி உயர்வு தேக்கநிலையை
கூடுத்லாக்கிய்ள்ளத்து.,பதவிஉயர்வில் சென்றாலும் தேக்கநிலை காரணமாக பலன் பெற்முடியவில்லை.
2007ல் வந்தவர்கள் நிலை இதை விட மோசம் என் கூறுமளவிற்க்கு வரலாறு காணாத ஊதிய பிடித்தம் செயய ஒப்பந்தம் கண்டனர். 2013 க்குபின் நம்து தொடர் முயற்சியால் ஊதிய ஒப்பந்தம்
சரி செய்யப் பட்டுள்லது.. இந்த அறிவிறல் சிறந்தவர்கள் ஊதிய ஒப்பந்தத்தில் கோட்டை விட்ட பின்னர் 5 இன்கிர்ரிமெண்ட்,30% நிர்ணயம் என் வான்ம் அளவுக்கு பேசிவிட்டு அமைதியாக இருந்தனர், நாம் ஒரு இன்கிர்ரிமெண்ட் பெற்று அவர்கள் நட்டத்தை ஈடு செய்துள்ளோம்.மற்றகேடருக்கும்
ஏற்க வைத்துள்ளோம்.
78.2% கிராக்கிப்படி இணைப்பு 2009 உத்திரவு தெளிவாக
இருந்தும் BSNLEU 68.8% ஒப்பந்தம் கண்டது.78.2% உத்திரவு வந்த பின்னரும் தெரிந்தே 68,8% உடன்பாடு கண்டனர், அதி மேதாவிகள் நியாயபடுத்தவும் செய்தனர். 2013 நமது அங்கீகாரம் பெற்ற பின்னர் அனவரையும் ஒன்ர்று படுத்திப்பெற்றுள்ளொம். 78 மாத ஊதிய நிலுவை லட்சக்குமேல் மறுக்கப்பட்டுள்ளது,.2013 க்கு முன் தனி அமைப்பு வைத்து பல் கோரிக்கைகளுக்கு போராட அறிவிப்பு தந்தாலும் ஏதும் தீர்வு இல்லை என்பது நிதர்சன உண்மை. ஆனால்
2013 க்கு பின் நமது சங்கம் அங்கீகாரம் வந்த பின் ஒற்றுமையான முயற்சிகாரணமாக
பெற்றுள்ளோம். 78.2%அடிபடையில் HRA பெற முயற்சி செய்து வருகிறோம்.
நிர்வாகம் ஏற்றுள்ளது. ரூ45 கோடி செலவில் க்ணக்கீடு செய்யப்படுள்ளது.விரைவில்
தீரும்.
உற்பத்திதிறன் போனஸ் ஒப்ப்ந்தத்தை நிர்வாக்ம் காட்டிய லாபத்துடன் போனஸ் என்ற வலையில் சிக்கி BSNLEU ஒப்பந்தம் கண்டதால் போனஸ் இழந்தோம்.
4 ஆண்டுகளாக போனஸ் இல்லை. அறிவில் சிறந்தவர்கள் போனஸ் ஒரு உரிமை மறுப்பு/பறிப்பு
ஆக பார்க்க மறுத்து தனது தவறை மறைக்க போனஸ் எதற்க்கு
? வாங்கும் ஊதியமே அதிகம் என பேசி வ்ந்தனர்,ஊதிய ஒப்பந்தத்தில் PMS அள்வீடு அடிப்ப்படை என் ஒப்பந்தம்
கண்டனர். 2013 க்குபின் நாம் அங்கீகாரம்
பெற்றபின் கமிட்டி அமைக்கப்பட்டு PMS அள்வீடு என்பது
மாற்றப்ட்ட்து. BSNLEU ஒப்பந்தம் PMS அள்வீடு என்பதை ஏதும்
பேசாத இஸ்லாம் மாற்றி காட்டியுள்ளார். FAIR என்பது அளவீடு இருக்கவேண்டும் என்பதை
ஏறக செய்துள்ளோம். எந்த நிலையிலும் குறைந்த பட்ச போனஸ் என்பது கட்டாயம் இருக்க்வேண்டும் என ஏற்க செய்துள்ளோம்.
அட்ஹாக் போனஸ் என்பது CMD யிடம் வலியுறத்தி பெற் உள்ளாஒம். ஆனால்
மார்ச் 10 லிருந்து போனஸ் கமிட்டி கூட்டம் கூட்ட தேதி தராமல் , போனஸ்
பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் BSNLEU பொது செயலர்
செயல் பட்டு வருகிறார்.. , போனஸ் உரிமை என் நம்து சங்கம் கருதுகிறது. BSNLEU
இழந்த போனஸ் உரிமையை மீட்டு எடுப்பதில் நமது சங்கம் முனைப்புடன் உள்ளோம்..
பதவிஉயர்வு திட்டத்தில் உள்ள பாதகங்களை நாம் பல்முறை
சுட்டிகாட்டினோம்.அதிகாரி போல 2004 ல் இல்லாமல் 2008 ல் வெறும் 4 பதவிஉயர்வு
பெற்றது. நாம் குறைகளை பாதகங்களை சுட்டி
காட்டிய பொழுது மிக் சிறந்த பதவிஉயர்வு என் பேசி வந்த BSNLEU தற்பொழுது புதிய பதவிஉயர்வு திட்டம்
கோரிஉள்ளது.
CRS 55ii b கட்டாயபணிஓய்வு என்பது BSNLEU அங்கீகாரகாலத்தில் 2006 CDA
விதிகளில் திணிக்கபட்டு இன்று 55 வயது முடித்தவர்களை வீட்டுக்கு அனுப்பிட அதிகாரம்
நிர்வாகத்திற்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 55II C அடிபடையில் டொட் ஊழியர்களை டிஸ்மிஸ்
செய்யமுடியாது என 2000 வேலை நிறுத்தம் காரணமாக பணிபாதுகாப்பு பெற்றுள்ளோம்.2000ல்
போராடதவர்களுக்கு இந்த பாதுகாப்பு தெரியாது. நாம் உறுதியாக பாதுகாப்போம்.
பொதுத்துறை மற்றம் அரசு முடிவு எடுத்த பொழுது,ஊழியர்கள் நலன்
காத்திட்ட போரட்ட்ம் செய்தோம். ஆனால் இன்று கேபினட் டவர் நிறுவனம் அமைத்திட முடிவு
எடுத்த பின்னர் அரசு முடிவை மாற்றிட BSNLEU வேலைநிறுத்தம் எதும் செய்யவில்லை. மாறாக
ஊழியர்களின் பணிபாதுகாப்பு,அரசுபென்சன் உத்திரவாதம் உண்டா? என தெளிவு
படுத்திடவேண்டும் என கோரி வருகிறொம்.(BBNL அமைக்கபட்ட பின்னரும் BSNLEU ஏதும் செய்யவில்லை. ஆனால் தனது தோல்விக்கு
பொதுதுறை மாற்றத்தை கை காட்டுகிறது.
MTNL /BSNL
இணைப்புக்குமுன் அதன் ரூ16000 கோடி கடனைஅர்சு ஏற்க வேண்டும். நிதி உதவி
செய்யவேண்டும். மேலும் ஊழியர்கள்பிரச்சனை , பதவிஉயர்வு, ஊதியநிலை,CGA என பல
பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
8 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கேடர்பெயர் மாற்றம் TTA க்கு JE BSNLEU ஏற்க மறுத்தது..நமது அங்கீகாரம் பெற்றபின் அனைத்து கேடருக்கும் இது தீர்வு
பெறப்பட்டுள்ளது.
ஆளடுப்பு விதிகள் அனைத்து கேடருக்கும் மாற்றம் செய்து
தேர்வுகளும் நடத்திட2013 ல் நட்த்தபட்டுள்ளது.
BB சேவையை தனியாருக்கு விட அனுமதிக்க்கூடாது என
போராடி வருகிறோம். ஊழியர்களின் திற்ன் உயர்த்தி சேவை மேம்படுத்திட கோரி வருகிறோம்.
SC/ST
ஊழியர்களின் சலுகை பதவிஉயர்வில் மறுக்கப்பட்டாலும், நாம் தொட்ரந்து பர்ராளுமன்ற
நிலைகுழுக்கு கொண்டு சென்ற்றுள்ளோம்
மகளிருக்கு CCL- 2013 நமது அங்கீகாரம் பெற்றபின் உத்திரவு பெற்றோம். மாற்றலில் சிறப்பு சலுகை
பெறப்ப்ட்டுள்ளது.
இதர ஊழியர் பிரச்சனகளையும் எடுத்துரைத்தார். தமிழ் மாநில
சுற்றுபயணம் மிக சிறப்பாக இருந்தது.