செவ்வாய், மார்ச் 31, 2015

da hike

IDA increase w.e.f. 01.04.2015 :

 An increase of 0.2%., 

i.e., a total of 100.5%

சீனா.. தானா..

சீனா.. தானா.. 
பணி நிறைவு நாள் 31/03/2015

தோழர்.சிவசிதம்பரம்
பட்டுக்கோட்டை
பணி நிறைவு  சிறக்க  வாழ்த்துகிறோம் 

திங்கள், மார்ச் 30, 2015

22 nd conf of cpi

22  வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL  100 ஊழியர்கள்  மூத்ததோழர்   சேது தலைமையில் தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம் முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC  தலைவர்கள்  குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி ஆகியோர்  ஊர்வலம் பார்வையிட 
நமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.

சிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.









ஞாயிறு, மார்ச் 29, 2015

TMTCLU APRIL 2 EXE


COM.C,SINGH ,MEETING


 கூட்டடத்தில்  ஒருபகுதி





தோழர் செல்வரங்கம் வரவேற்புரை
 தோழர் செல்வம்  உரை

தோழர் பெர்லின் இசாக்  SNATTA உரை

 கூட்டடத்தில்  ஒருபகுதி




தோழர் சம்பத்   SNEA  உரை

 தோழர் ஸ்ரீதர், உரை

 தோழர்சுப்பிரமணியன்   BSNLEU உரை




தோழர் மாரி  உரை




தோழர் சந்தேஷ் வர்  சிங்உரை


வெள்ளி, மார்ச் 27, 2015

MEETING

NFTE-BSNL,PUDUCHERRY-SSA
28-03-2015
சங்க அலுவலகம்
மாலை 0500 மணி
ஏப்ரல் 21,22 ,2015 வேலைநிறுத்தம்
 சிறப்பு கூட்டம்



சிறப்புரை
தோழர்: A. சுப்பிரமணியன்,             தோழர்: M சண்முக சுந்தரம்,
BSNLEU மாவட்டசெயலர்,                                     SNEA மாவட்டசெயலர்

தோழர் S. ராஜ நாயகம்                தோழர். பெர்லின் இசக்,  
      AIBSNLEA மாவட்டசெயலர்,                  SNATTA மாநிலசங்க பொறுப்பாளர் 

தோழர் K சேது,                                                தோழர் R ஸ்ரீதர்
NFTE-BSNL மா.ச.சிறப்பு அழைப்பாளர்,   NFTE-BSNL கடலூர் மாவட்டசெயலர்,
  

தோழர் K அசோகராஜன்                          தோழர் P காமராஜ்
   மாநிலசங்க பொருளர்                      அ.இ..சங்கசிறப்பு அழைப்பாளர்,

தோழர் சந்தேஸ்வர் சிங்
NFTE-BSNL சம்மேளன செயலர்,
அனைவரும் வருக!

NFTE-BSNL மாவட்ட சங்கம்



ஞாயிறு, மார்ச் 22, 2015

இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்

FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம்
இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்

மார்ச்-23 பகல் 0100 மணி
 தொலைபேசிநிலயம்,
மனமகிழ்மன்றம்
BSNLEU,
NFTE-BSNL
SNEA.
AIBSNLEA
SNATTA,
மாவட்டசங்கநிர்வாகிகள்,
கிளை செயலர்கள்,
தோழர்கள், தோழியர்கள்
பங்கேற்க்கவேண்டுகிறோம்
மார்ச்-24 காலை9 மணி
முதலியார்பேட்டை
மார்ச்-26 காலை9 மணி
முத்தியால்பேட்டை
ஏப்ரல்-04 காலை9 மணி
வில்லியனூர்(KDG,
TBI,KKM,TCM,TKN,
KRK)
ஏப்ரல்-06
காலை9 மணி
பாகூர்,கிருமாம்பக்கம்,தவளகுப்பம், காலாபேட்,ஆரோவில்,
ஏப்ரல்-17
மாலை 0530 மணி
சிறப்பு கூட்டம் தொலைபேசிநிலயம்,

ஏப்ரல்-20
மாலை 0530 மணி
வேலைநிறுத்த
 ஊர்வலம்

வெள்ளி, மார்ச் 20, 2015

CHQ NEWS

Meeting with CMD and Director (HR):- President met the CMD and Director(HR) both and mentioned following issues. 
(1) Invitation to attend the open session of National Executive on 9th April at Jaipur:- CMD responded in a positive way. 

(2) Alternate union accommodation in place of C-4/1 Bangla Saheb Road:- Matter under consideration. CMD/Director (HR) both assured that needful will be done.

 (3) Recent orders for extension of immunity in Transfers to office bearers. Issues involved were explained at length. Director (HR) told that the orders will be modified.

BSNL Eyes Rs 29,000 Cr Revenue This Year

BSNL Eyes Rs 29,000 Cr Revenue This Year

bsnl-revenue-phase-7-planState run telecom firm BSNL is expected to garner revenue of Rs 29,000 crore in FY 2014-15. The company also believes that it can manage a growth rate of 4 to 5 percent by the end of this fiscal year, its CMD said.
“At a growth rate of 4 % to 5%, we hope to cross Rs 29,000 crore this year,” BSNL CMD Anupam Shrivastava told TeleAnalysis.
The company has been going through a rough phase in the last few years and had reported loss in the last five fiscals in a row. However, the PSU expects to become EBIDTA positive this year.
“In FY 2014-15, we would be operational profit or EBITDA comfortable,” he added.
The last profit it had reported was in 2009 when it reported a profit of Rs 575 crore. Since then it has reported loss.
In FY 2014 BSNL had reported a loss of Rs 7,085 crore compared to a loss of Rs 7,884 crore in FY13 and Rs 8,851 crore in FY 2012, showing improvement over the last three fiscals.
“We plan to be profitable by FY 2018-19,” Shrivastava added.
It had reported a loss of Rs 6,384 crore in FY2011 and Rs 1,823 crore in FY10.
The company is working on multiple projects this year including National Optic Fibre Network (NOFN), NFS for defence and LWE project for the naxal hit areas.
The company is also planning to complete the phase 7 expansion of its networks by which it will add another 15 million lines to its existing network.
The adding of 15 million lines was a part of BSNL’s Phase 7 expansion plan for which the company is investing around Rs 4,804 crore.
“The project is planned to be completed by June 2015,” Shrivastava told TeleAnalysis earlier. “We have completed more than 60% of the project so far,” he had said.
The Phase 7 of BSNL was planned to upgrade the state run operator’s existing and old network by creating 15 million additional mobile capacity. The capacity addition will take care for both 2G and 3G. In Phase 7, BSNL is building 27,000 towers of which 15,000 will be for 2G and 12,000 for 3G. Presently, BSNL has around 97,000 towers. Phase 7 will help in plugging the gap of 2G, removing blind spots in mobile network and increasing data capacity by 30-40 times.
 WHAT IS  EBITDA ?
Definition of "Earnings Before Interest, Taxes, Depreciation and Amortization - EBITDA"
An indicator of a company's financial performance which is calculated in the following EBITDA calculation:

Earnings Before Interest, Taxes, Depreciation and Amortization (EBITDA)

EBITDA is essentially net income with interest, taxes, depreciation, and amortization added back to it, and can be used to analyze and compare profitability between companies and industries because it eliminates the effects of financing and accounting decisions.

B.R.Ambedkar day -holiday declared on 14/04/2015

F. No.12/6/2015-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Personnel & Training)
North Block, New Delhi

Dated the 19th March, 2015.

OFFICE MEMORANDUM

Subject: Declaration of Holiday on 14th April, 2015- Birthday of Dr.B.R. Ambedkar.


It has been decided to declare Tuesday, the 14th April 2015, as Closed Holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for allCentral Government Offices including Industrial Establishments throughout
India.
2. The above holiday is also being notified in exercise of the powers
conferred by Section 25 of the Negotiable Instruments Act, 1881 (26 of
1881).
3. All Ministries/Departments of Government of India may bring the
above decision to the notice of all concerned. A

(Mrs. K. Kl flen)

Director (JCA)
24623711 

புதன், மார்ச் 18, 2015

இரங்கல்

இரங்கல் 

நம்முடன்  பணியாற்றிய தோழர் .வெங்கிடேசன்  டெலிகாம் மெக்கானிக் சேல்ஸ் பகுதி, உடல்  நல குறைவு காரணமாக  18/03/2015 அன்று  இயற்கை 
எய்தினார் . நாம்  நமது   ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும்  தெரிவித்துக்கொள் கிறோம் .

NATIONAL COUNCIL AGENDA

BPO policy

BPO policy soon for small towns; to help BSNL: Ravi Shankar Prasad

  WHAT IS BPO TO SEE CLICK HERE


(The facility is likely to…)
NEW DELHI: Government will soon finalise a business process outsourcing (BPO) policy for small towns that will create a big business opportunity for state-owned BSNL, which has a vast telecom network across the country, Telecom Minister Ravi Shankar Prasad said today.
"We are likely to finalise the BPO policy for smaller towns soon. Once this policy comes with a proper enabling atmosphere, you understand the kind of opportunity that would explode for BSNL. They would need landline and your landline network is everywhere," Prasad said.

செவ்வாய், மார்ச் 17, 2015

DEMONSTRATION


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

19/03/2014
பொதுமேலளார் அலுவலகம்
மாலை 0500 மணி

ü ERP பிரச்சனையில் தொடரும் அவலங்கள்
ü மருத்துவ பில் பட்டுவாடா தாமதம்,
ü விடுப்பு எடுக்க சிரமம்,
ü ஊதிய பட்டியலுக்கு அலையும் அவலம்,
ü டவர்,கட்டிட வாடகை, கரண்ட்பில் காலதாமதம்,
ü காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியபட்டுவாடா காலதாமதம்,
ü எது யாரிடம் கேட்பது என குழப்பம்
ü திட்டமிடாத புதிய மாற்றம், ஊழியர்கள் திண்டாட்டம்,
ü பாஸ் வோர்டு ஊழியருக்கு இல்லை என்றால் ஊழியர் வேலை என்ன?
ü மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?
ü மாற்றத்தை ஏற்போம், குளறுபடிகளை எதிர்ப்போம்
ü ஊழியர் நலன் காத்திட, சிரமங்களை அகற்றிட ஆர்ப்பரிப்போம்!
அனைவரும் வருக! ஆர்ப்பரித்து வருக!
மாவட்ட சங்கம்.


MMUNITY FROM TRANSFER

IMMUNITY FROM TRANSFER 


சங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு 

BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் 
இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015 
அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி 
  • அங்கீகரிக்கப்பட்ட  முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர்  மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில்  இருந்து விலக்கு அளிக்கப்படும். 
  • அங்கீகார காலமான 25/04/2013 முதல்  24/04/2016 வரை  இந்த   விலக்கு அளிக்கப்படும்.
  • மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு  பொருந்தும். கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
  • சங்கம் மாறினாலும்  இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது. 
  • மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க  இயலும்.
அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

புதன், மார்ச் 11, 2015

CHQ on staff issues

President and GS met the Director(HR) and raised the following issues:-
(I) National Council meeting:-
The NC meeting was due in December, 2014 but it could not materialize.
Pressed for holding of meeting by 1st week of April. The Director (HR) was not
aware that items of agenda have been submitted long ago to SR Cell.
(II) Deolittee recommendations:-
The union leaders conveyed their anguish and anger over approval of
consultant’s recommendations by board without taking the unions into
confidence. This has been done due to rigid attitude of DOT’s nominees in
the meeting of 26th February.
(III) Settlement of issues pending in the Board:-
Director (HR) indicated for settlement in April, 2015.
(IV) Promotion of Deptl Candidates to the Cadre of TTA:-
The union impressed upon the Director (HR) to issue orders to the effect that
the successful Deptl candidates be promoted to TTA Cadre in their parent
SSAs. Director (HR) responded favorably.
***** 

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

BSNL 
 
அனைத்து சங்க கூட்டமைப்பு 

பாண்டிச்சேரி
 
மார்ச் 12 வியாழன் அன்று
 
BSNL அனைத்து அதிகாரிகள்
 
ஊழியர்கள்  சங்க கூட்டமைப்பு  சார்பாக
 
தலைநகர் டெல்லியில் BSNL நிர்வாகத்திடம்
 
ஏப்ரல் 21 & 22  அகில இந்திய

 வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதம் அளித்தல்.

BSNL நிறுவனத்தை வலுவாக்கிட
 
நாம் முன் வைத்துள்ள 

கோரிக்கைகளை வலியுறுத்தி
 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

12/03/2015 - வியாழன் - மாலை 5 மணி 

பொது மேலாளர் அலுவலகம் -

 
பாண்டிச்சேரி

தோழர்களே... அணி திரள்வீர்..

M .செல்வரங்கம் ,