புதன், ஏப்ரல் 30, 2014

RGB election

மாவட்டம் NFTE கூட்டணி
CGM 2
CIVIL 1
COIMBATORE 0
CONOOR 0
CUDDALLORE 5
DHARMAPURI 0
ERODE 2
KARAIKUDI 2
KUMBAKONAM 4
MADURAI 2
NAGARKOIL 1
PROJECTS 0
PUDUCHERRY 1
SALEM 6
STR 3
TANJORE 6
THIRUCY 10
THIRUNELVELI 3
TUTICORIN 0
VELLORE 9
VIRUDHUNAGAR 0
TOTAL TAMILNADU 57
KOLAR 2
MYSORE 3
BANGALORE 9
Grand total 71

சென்னை  தொலைபேசி                                   39

மொத்தம்                                                               110  RGB 

நமது  சங்க  கூட்டணி உறுப்பினரகள்  21 இயக்குனர்களை  வெற்றி  பெறும் 

பலம் பெற்றுள்ளோம் .மற்ற  சங்க  பொய் பிரச்சாரம் ,போலி வாக்குறுதி ,திசை 

திருப்பல்  ஆகிய வற்றுக்கு செவி மடுக்காமல்  வெல்வோம் .

மே தின வாழ்த்துக்கள்



மே தின  வாழ்த்துக்கள் 





பணி ஓய்வு

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம் 

நமது மாவட்ட தோழர் பாண்டுரங்கன் T.M.  30/04/2014 அன்று  பணி 

ஓய்வுபெறுகிறார்   அவருக்கு நமது  வாழ்த்துக்கள் 

புதன், ஏப்ரல் 16, 2014

ஊழியர்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

ஊழியர்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
ஊழியர்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 09/04/2014 அன்று ஆர்பாட்டம் டெல்லியில் நடத்தி கோரிக்கை மனு அளித்துள்ளது. தேர்தலுக்கு பின் அடுத்த கட்ட போராட்டம் முடிவுசெய்யப்படும்.
கோரிக்கைகள்
1)       குரூப் “டிஊழியர்களின் ஊதிய தேக்க நிலை!
2)       01/01/2007 க்கு பின் பணிஅமர்ந்த ஊழியர்களின் ஊதிய பாரபடசம் நீக்கம்1
3)       PLI போனஸ் PMS உடன் இணைக்காதே! நட்டம் என்றாலும் போனஸ் வழங்கு!
4)       NEPP பதவிஊயர்வில் உள்ளப் பாதகங்களை நீக்கு!
5)       LTC,மருத்துவபடி,விடுப்பை காசாக்குதல் திரும்ப வழங்கு!
6)       E1 ஊதிய நிலையை உடனே வழங்கு!
7)       பரிவு அடிப்படை பணி நிபந்தனைகளை நீக்கு!
8)       பதவி பெயர் மாற்றம்விரைந்து செய்!
9)       தற்காலிக JTO க்களை நிரந்தரபடுத்து!
10)    இலாக்கா தேர்வில் SC/ST ஊழியருக்கு உள்துறைஆணைப்படிசலுகை மதிப்பெண் வழங்கு!
11)    நேரிடை ஊழியர்களின் ஊதிய நிர்ணயம்30% வழங்கு!
12)    JTO/JAO தேர்வுகளில் சலுகை மதிப்பெண் வழங்கி காலியான பதவிகளை நிரப்பு!
13)    புதிய ஆளெடுப்பு நடத்தி ஊழியர்களை நியமிக்க வேண்டும்!
14)    விடுபட்ட TSM/கேஸுவல் ஊழியர்களை நிரந்தரபடுத்து!
15)    காண்டிராக்ட் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்,நல சட்டங்கள் உத்திரவாதபடுத்து!
16)    நிர்வாக அதிகாரி தேர்வுக்கு ஊழியர்களை அனுமதி!
17)    பயிற்சி முடித்த RM களை TM ஆக பதவிஉயர்வு வழங்கு!
18)    TSM /கேஸுவல் ஊழியர்களுக்கு ஈட  ஊதியம் வழங்கு!
19)    SC/ST  காலிடங்களை நிரப்பு!
20)    Sr.TOA/TM/டிரைவர் ஊதிய நிலையை மாற்றி அமை!
21)    DOT காலத்தில் பயிற்சி துவங்கிய ஊழியர்களுக்கு PO வழங்கு!
22)    01/10/2000க்குமுன் பதவிஉயர்வு பெற்று ஆண்டு உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் அனுமதி!
23)    78.2% ஊதிய நிர்ணயம் நிலுவை வழங்கு!
24)    முதல் ஊதியமாற்ற ஆனாமலியை தீர்த்துவை!
25)    டெலிகாம் பேக்டரி பபுனரமைப்பு செய்!
26)    இலாக்கா தேர்வில் உள்ள நிபந்தனைகளை தளர்த்து!
27)    அனைவர்க்கும் இலவச சிம் வழங்கு!
28)    78.2% ஊதிய நிர்ணயம் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கு!
29)    அலவன்சுகளை உயர்த்து!
30)    கால் செண்டர் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்காதே!
அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம்!! 

ப ;காமராஜ்,மாவட்ட செயலர்,