திங்கள், மார்ச் 17, 2014
வெள்ளி, மார்ச் 14, 2014
புதன், மார்ச் 12, 2014
சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு
சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு
10/03/2014
அன்று கூடிய சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு கூட்டம் தலைவர் தோழர்.சி.சிங்
தலைமையில் நடைபெற்றது. MTNL இணைப்பு ,78.2% ஒய்வூதியர்களுக்கு78.2% கிராக்கிப்படி,நேரிடை
ஊழியர்களுக்கு 30% ஒய்வூதிய பலன், ஒய்வூதிய கொடை அடிப்படை ஊதியம் அடிப்படையில்
இருக்க வேண்டும். சேமநல நிதி /விளையாட்டு வாரிய கூட்டங்கள் நடத்துவது,
மிகப்பெரிய
பராமரிப்பு செலவான மின்சாரம்,டீசல்,பெட்ரோல்,சிக்கனம்,வீண் விரயம் தவிர்ப்பு முன்
நிறுத்தி ”மின்சாரம் / டீசல்,பெட்ரோல்
சேமிப்பு” மாதம் ஏப்ரல்/மே மாதத்தில் நடத்துவது என முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
NON- EXECUTIVE ஊழியர்களுக்கு தனி அமைப்பாக இது இருக்கும்.
Meeting of Forum of BSNL Unions/Associations held on 10‐03‐2014
A meeting
of the Forum of BSNL Unions/Associations was held on 10th March 2014 at BSNLMS
office.
Com.C.Singh,
President, Forum presided. Com. V.A.N.Namboodiri, Convener welcomed all and
briefed
the meeting
about the actions taken after the last meeting held on 3rd March 2014. He
reported about
the meeting
with the CMD BSNL as also Secretary, DOT and the details of the discussions.
The Forum has
strongly
opposed merger and stressed that the issues raised by it should be settled
before any merger
takes
place. He also reported about the discussion with the ED(Finance) on the
superannuation benefits
issue of
the BSNL Direct Recruitees. The Forum has demanded for a meeting with the High
Level
Committee
appointed for recommending on the superannuation issue and it has been agreed
to. The
meeting is
expected to be held shortly. The meeting with the Dept. of Expenditure officers
on the isue of
78.2% for the
pensioners/retirees and the present position of the case were also reported.
After
discussion on all the agenda items, the following decisions were taken:
1. The
Forum will strongly pursue with the DOT/Government the issues to be settled
before any Merger
of BSNL and
MTNL. The Forum will also pursue with its strong opposition against the
decision to form
a tower
company bifurcating BSNL.
2. The
matter of pension contribution on the actual basic pay instead of the present
contribution on the
maximum of
the paysacle should be pursued with DOT.
3. On the
issue of superannuation of BSNL Direct Recruitees, Forum should strongly put
our arguments
for full
30% benefits.
4. The
Forum will ask the BSNL Management to hold the delayed Welfare and Sports
Committee
meetings
urgently.
5. A letter
will be written to BSNL Management with suggestions to reduce the expenditure
on
electricity,
diesel, petrol etc. which is the second biggest expenditure after payment of
salary, by
avoiding
wastage and also by rationalising effectively. A proposal also will be given to
observe a
month,
" Save Electricity, Fuel Month" in April/May to focus and educate on
the issue.
5. Next
meeting of the Forum will be held on 13th March at 04.00 PM at BSNLMS Office.
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்
T M T C L U
தமிழ் மாநில தொலைத்தொடர்பு
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்
===========================================================
இணைப்பு: AITUC பிணைப்பு: NFTE
===============================================
மாநில சிறப்பு மாநாடு
30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி
கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம்
காரைக்குடி.
பங்கேற்பு : தோழர்கள்
ஆர்.கே
S.தமிழ்மணி
R .பட்டாபிராமன்
K.சேது
R .ஜெயபால்
PL.இராமச்சந்திரன்
மற்றும் தோழர்கள்..
உரிமைகளை வென்றிட..
கொடுமைகளைக் கொன்றிட..
உணர்வுடன் வாரீர்..
தோழமையுடன்..
P. இராமசாமி
மாவட்டச்செயலர்
TMTCLU
காரைக்குடி
செவ்வாய், மார்ச் 11, 2014
சனி, மார்ச் 08, 2014
சனி, மார்ச் 01, 2014
notional loan waiver matter of BSNL
NEW DELHI: The Union Cabinet is likely to a take call on waiver of notional loan on BSNL estimated to be around Rs 7,500 crore in its next meeting on February 28.
"Cabinet may take up notional loan waiver matter of BSNL on February 28. With interest and other charges, it is estimated to be around Rs 7,500 crore," a source told PTI.
Since the time of corporatisation of BSNL in October 2000, a 15-year notional loan has been showing in the financial books of loss making state- ..
"Cabinet may take up notional loan waiver matter of BSNL on February 28. With interest and other charges, it is estimated to be around Rs 7,500 crore," a source told PTI.
Since the time of corporatisation of BSNL in October 2000, a 15-year notional loan has been showing in the financial books of loss making state- ..
The loan is being discharged at the rate of 14.5 per cent and penal interest of 2.75 per cent over and above normal rate interest rate.
An amount of about Rs 983 crore as principal remains outstanding against BSNL on which the interest is charged by government.
BSNL has been logging losses since 2009-10. The company's profits had started declining after 2004-05, when it had made net gains of Rs 10,183 crore.
The public sector firm had posted a loss of about Rs 7,784 cr .. crore in financial year 2012-13.
Government has constituted Group of Ministers, headed by P Chidambaram, to revive loss making telecom firms BSNL and MTNL. The proposal of notional loan waiver is part of various recommendations made by the GoM to Cabinet for BSNL.
An amount of about Rs 983 crore as principal remains outstanding against BSNL on which the interest is charged by government.
BSNL has been logging losses since 2009-10. The company's profits had started declining after 2004-05, when it had made net gains of Rs 10,183 crore.
The public sector firm had posted a loss of about Rs 7,784 cr .. crore in financial year 2012-13.
Government has constituted Group of Ministers, headed by P Chidambaram, to revive loss making telecom firms BSNL and MTNL. The proposal of notional loan waiver is part of various recommendations made by the GoM to Cabinet for BSNL.
பணிஓய்வு
தோழர் K. ராமகிருஸ்ணன் பணிஓய்வு சிறக்கட்டும்
சென்னையில் குருப் டி யாக பணி புரிந்து
புதுவைக்கு மாற்றல் பெற்று வந்தார். நிர்வாக பகுதியில் பணி புரிந்து பின்னர்
டெலிகாம் மெக்கானிக் ஆக மாறி பணி புரிந்து 28/02/2014 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு பணி ஓய்வு சிறக்க நமது வாழ்த்துக்கள்.
மாநில சங்கத்திற்க்கு ரூ500/_ நன்கொடை அளித்துள்ளார்
தோழர்
G.சின்னதுரை, புதுவை பணிஓய்வு சிறக்கட்டும்
மாவட்ட
செயலராக இருந்து லைன்ஸ்டாப் பகுதி தோழர்களை திரட்டியவர். பணிபுரிந்தவர். நம்ட்து
சஙகத்தில் இனணந்து செயலாற்றியவர்.அனைவரிடமும் நல்ல உறவு, அமைதியான அணுகுமுறை என
பலரிடமும் அன்பை பெற்றவர். அவர் 28/02/2014 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு
பணி ஓய்வு சிறக்க நமது வாழ்த்துக்கள்.
மாவட்ட சங்க அலுவலகத்திற்க்கு ரூ2000 மதிப்புள்ள நாற்காலி மற்றும் மாநில
சங்கத்திற்க்கு ரூ500/= நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)