ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

மிரட்டும் தாதா

மிரட்டும்  தாதா 
கடலூர் தொலைபேசிக் கிளையில் அத்துமீறல்

இன்று காலை தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்க்கு திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையம் சென்ற நமது மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மாவட்ட சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரச்சார நோட்டீசை ஒட்டியபொழுது அங்கிருந்த தோழர். விநாயகமூர்த்திமாவட்ட செயலரை தள்ளிநோட்டீசை கிழித்தார். அதை தடுக்க முற்பட்ட மாவட்ட செயலரை தாக்கவும் முயற்சி செய்தார். இந்தத் தவறை சுட்டிக்காட்டிய மற்ற தோழர்களின் மீதும்நமது மாவட்ட செயலரின் மீதும்நமது சம்மேளன செயலரின் அறிவுறுத்தலின்படி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் 9 நபர்களின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்திற்க்கு விசாரனைக்கு வரும்படி காவல் நிலைய அதிகாரியிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்துள்ளது. 
அநியாயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலரின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்வோம். 
இந்த அநாகரீக செயலை மாவட்ட சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
-       மாவட்ட சங்கம்-கடலூர்                                               


கடலூர் மாவட்ட செயலர் மாவட்டசங்க அறிக்கை ஒட்டும்பொழுது கிளை செயலர் தாக்கிட முயற்சி செய்வது, அறிக்கைகை கிழித்துஎறிவது என்பது எல்லாம் திட்டமிட்ட வன்முறை செயலாகும்.
மற்ற மாவட்டத்தைபற்றி எச்சரிக்கை, தரமற்றவிமர்சனம்,மாநிலசெயலருக்கு எச்சரிக்கை இதுபோன்ற எல்லை மீறிய செயல்
அரங்கேறி வருகிறது. மாநில தாதா நானே என தொடர்ந்து செயல்படுகிறது.
கடலூர் பிரச்சனை அன்று மாலை தோழர்கள் சுமுகமாக பேசி தீர்த்திட முடிவுஎடுத்தனர்.
ஆனால் இதை ஊதிட,மேலும் பெருசாக்கிட, மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல திட்டமுடுவது,ஏற்பாடு செய்வது நல்ல செயல் அல்ல.வன்முறை தீர்வு அல்ல.கடந்த கால அனுபவம் உணர்த்திஉள்ளது என்பதை மறக்காமல் இருப்பது நல்லது.அது ஒரு வழி பாதை அல்ல.












  




வெள்ளி, ஏப்ரல் 19, 2013

தேர்தல் குறித்து


தோழர்களே,

நடந்து  முடிந்த  ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பு  தேர்தலில் 61915  வாக்குகளை  பெற்று  நமது  NFTE  சங்கம்  இரண்டாவது  சங்கமாக   அங்கீகாரம்  பெறுகிறது.  99380  வாக்குகளை  பெற்ற  BSNLEU  சங்கமும்  நமது   சங்கமும்  பேச்சுவார்த்தைஉடன்பாடு  போன்ற  விஷயங்களில்  சம  அந்தஸ்து  உள்ளவையாக  இருக்கும்.  வாக்குகளின்  அடிப்படையில்  JCM - இல்  SEATS  பகிர்ந்தளிக்கப்படும். 8, 6 என்ற எண்ணிக்கையில் இது அமையக்கூடும். NFTE -யிலிருந்து  JCM  தலைவரும்,  BSNLEU-விலிருந்து  செயலரும்  இருப்பர். 
தமிழ்  மாநிலத்தில் NFTE சங்கம் முதலிடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு வாக்குச்சீட்டுகளை வெறுமனே மடித்து பெட்டிக்குள் போட்டுவிடுவது, BSNLEU தவிர்த்த வேறு சங்கத்திற்கு வாக்குப்போடுவது போன்ற திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது.  மாநிலத்தில்  சுற்றுபயணம்  செய்த  அகில   இந்திய  நிர்வாகி -  தலைவர்  தோழர்  இஸ்லாம்  அவர்களுக்கு  நன்றி.-வேலூர்  வலைத்தளம் 

அந்த கருப்பு ஆடுகள் யார் ?

                                             
Who is that Black Sheep !?
ஒவ்வொரு மாவட்டத்திலும் பேர் சொல்ல ஆள் இல்லாதபோலி சங்கத்திற்கு 

கணிசமான வாக்குகள் விழுந்துள்ளது திட்டமிட்ட செயலா ? என்று பெருத்த 

சந்தேகத்தை கிளப்பி உள்ளது. 

கோவையில் சுமார் 50 NFTE வாக்குகள் போலி (கோலி) சங்கத்திற்கு ! 

திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே நிலை !! 

நமது மாவட்ட சங்கத்திற்கு வரவேண்டிய வாக்குகளை குறைக்க நடந்த சதியா என்பது தீர ஆராயப்பட வேண்டிய செயலாகும்.   கோவை வலைத்தளம் 

ஈரோட-வலைதளம் 
வாக்குமூலம்?

புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த  பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.



புதுவை வலைத்தளம் 


புதுவை வெற்றி  நம்மிடமிருந்து  பறிக்கப்பட்டது.காரணம்கருத்து 

வேறுபாடுகள்   தேர்தலுக்கு  முன்னரே  பல  ஊழியர்கள்  சுட்டி  காட்டிய பொழுதும்  நாம்  

நம்பிக்கையுடன்  இருந்தோம் .கருத்து வேறுபாடுகள்  தேர்தல்  வெற்றியை பறித்து 

விடக்கூடாது  என பொறுமை காத்தோம்.போட்டி செயல்பாடு  தேர்தல்  வெற்றியை


பாதித்து விடக்கூடாது  என்  அமைதியாகஇருந்தோம்.


புதுவை, கடலூர்  அத்துமீறல்கள்  வெகுவாக  வெற்றியை  பாதித்துள்ளது.தமிழ்நாட்டில் 

திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது .எல்லா 


எல்லைகளையும்  தாண்டிய  போட்டி ,பாதக  செயல்பாடுகள்  குறித்து  நடவடிக்கை 

 தேவை  என்ற நிலையை  உருவாக்கியள்ளது .

வியாழன், ஏப்ரல் 18, 2013

TAMILNADU ELECTION RESULTS-NFTE WON

- : Tamil Nadu Circle : -
SSANFTEBSNLEUFNTOOthers
Cuddalore52828355 
Salem69658467 
Thirunelveli36531430 
Trichy741454249 
Vellore77231062 
Thanjavur57211625 
Kumbakonam3789664 
Karaikudi27477123 
CGM(O),Chennai.22519496 
Pondycherry 1541642813
Nilgiris(Coonoor)471765 
Tuticorin18322445 
Nagercoil11628032 
Dharmapuri7030920 
Virudhunagar2342561514
Erode39252126 
Madurai585797199 
Coimbatore586102269 
Tamil Nadu Circle691861771210

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களில் பணிமூப்பு அடிப்படையில் 10 ஆயிரத்து 372 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 10 ஆயிரத்து 372 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பினை என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

POLL % OF OTHER SSA

TAMIL NADU POLLING % COMES AROUND  98%.
THANK YOU COMRADES FOR THE  UNTIRING EFFORTS

CUDDALLORE-                  TOTAL 935               POLLED 924
THIRUNELVELI                  TOTAL 799              POLLED 779
KARAIKUDI                         TOTAL 492             POLLED 487
VELLORE                             TOTAL 1197          POLLED 1186   
TUTICORIN                          TOTAL  483           POLLED  477   
SALEM                                 TOTAL  1430          POLLED  1412 
KUMBOKONAM                 TOTAL  565            POLLED    556
TRICHY                                TOTAL 1570           POLLED  1538
COIMBATORE                    TOTAL 1839            POLLED  1783
TANJORE                             TOTAL 803              POLLED  793
MADURAI                            TOTAL 1831            POLLED  1772
DHARMAPURI                    TOTAL 411              POLLED  411  
ERODE                                 TOTAL 1037            POLLED  1016
COONOOR                           TOTAL 223              POLLED  229
NAGARCOIL                       TOTAL  496             POLLED  475
VIRUDUNAGAR                  TOTAL 529             POLLED  523
PUDUCHERRY                    TOTAL 361             POLLED    359
 CGM/CIVIL                         TOTAL 595             POLLED  



PUDUCHERRY-POLL 99.4%


நன்றி !நன்றி !நன்றி !
புதுவையில்  99.4% வாக்குகள்  பதிவு 

செய்யப்பட்டது. வாக்குகளை  பதிவு செய்த 

 அனைத்து  ஊழியர்களுக்கும்  நமது நெஞ்சு  நிறை

 நன்றிகள்  

 மொத்த வாக்குகள்  361 

பதிவு செய்த வாக்குகள்  357

தபால்  வாக்குகள்                   2

பதிவு ஆகாத  வாக்குகள்       2



திங்கள், ஏப்ரல் 15, 2013

Ballot paper


VOTE FOR NFTE –SL no 15


VOTE FOR NFTE –SL no 15

Now answer my few questions & Get my Vote for "BSNL Excuse Union" ??
1. Why there is no Dr.TTA as Circle President & Circle Secretary in BSNLEU all over India ??
2. Why in the last election BSNLEU posted that 30% fitment is not applicable for post-2007
TTAs and now the same EU is accepting that 30% fitment can be given ?? Why U turn duringelections ??
3. Why there is no designation change when there is no financial Loss to BSNL ??
4. Why there is no minimum Bonus as like in other PSUs ??
5. Why there is NO reservation for SC/ST employees in the promotion policy (NEPP). ??
6. Why BSNLEU signed/agreed for the Compulsory Retirement Scheme through CDA Rules-2006 ??
7. Why encashment of 10 days EL on leave travel concession is stopped ?
8. Why EU agreed to the severe conditions imposed for Compassionate Ground Appointments
which has resulted in denial of compassionate ground appointments to thousands of families of deceased  employees. ?
9. Why EU signed agreement for promotions with full of discrimination/disparities compared tothe promotion policy for executives.??
10. Why EU silently watched the attempts made by the government to delay the expansion ofBSNL and destroy its financial viability.??
11. Why BSNL is in huge loss and on the verge of 10,000 crore loss?? During NFTE era, BSNLwas in 10,000 crore profit.??
12. Why EU cheated/disappointed our employees without implementing any one of the pastpromises despite being a recognized union continuously for 8 years from 2004 to 2012.??
13. Why agreed to remove 30% fitment for wage revision for all those who entered departmentafter 1.1.2007.?? It has resulted in reduction/recovery for the young employees.
14. Why EU agreed to curtail the BSNL MRS facilities to merely 2 children in a family.??
15. Why EU created a Complex transfer policy due to which huge TTAs are waiting for transferto their hometowns ?? nobody is listening these new TTAs.
16. Why EU created pay anomaly on 2nd wage revision even without settling the pay anomalyarose out of first wage revision as promised.??
17. Why EU agreed to forego the arrears for 45 months on NEPP.??
18. Why EU created a fear in the minds of our employees about getting pay and allowancesevery month regularly in future ?
19. Why BSNLEU put Transfer Terror in the minds of all Employees??
20. Why there is no regular promotions in BSNLEU's last 8 yrs of rule ??
21. Why there is long delay in JTO-LICE exam ??
22. Why JTO-LICE service condition was not reduced to 5yrs as per Twice agreement withSNATTA??
23. Why there is no TA for broadband Field staff ??
24. Why there is no superannuation (retirement) benefit to BSNL recruited Staff (DirectRecruited - DR) ??
25. Why there is 5 year long delay in Child care Leave for BSNL women employees ??
26. Why there is no Fixed Medical allowance ??
27. Why Fake Promises again and again ??\
28.. list is full of their failures........ ??
Why one should vote for BSNLEU now when there is so much failures associated with them ??---
-Kamaraj-P-DS/Py

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

-BSNLEUதிருட்டுப்பூனை


திருட்டுப்பூனை 


போராடிப்பெற்ற போனசை திருடிய பூனை
பதவி உயர்வைப்  பாழ்படுத்திய பூனை
5 நாள் வேலையை அடியோடு அழித்த பூனை
பரிட்சை இல்லாமல் பதவி உயர்வு என்று பாசாங்கு விட்ட பூனை
மருத்துவப்படியை மரிக்க வைத்த பூனை
78.2 IDA இணைப்பை இழுத்தடிக்கும்  பூனை
5 ஆண்டுக்கு ஒரு சம்பள உயர்வு என்று அள்ளி விட்ட பூனை
மாற்றல் விதிகளால் ஊழியரை மிரட்டி தன் சங்கத்திற்கு மாற வைத்த பூனை
தொழிலாளர் உரிமைகளை காற்றில் பறக்க விட்ட பூனை
தொழிற்சங்க மரியாதையை  மண்ணோடு  மண்ணாக்கிய பூனை

இன்று
நம்மைப் பார்த்து வெட்கங்கெட்டு  கேட்கின்றது...

"எட்டு ஆண்டுகள் இருண்ட காலமா?
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா" ? என்று..

60 ஆண்டுகளாக.. 
உடன் கொல்லும் வியாதியாக 
நம்முடன்  வாழ்ந்து.. 
முன்னேற்றங்களை முடக்கி,
கண்ணை  மூடி.. கண்மூடித்தனமாக விமர்சனம் மட்டுமே செய்யத்தெரிந்த 
ஒரிஜினல் குருட்டுப்பூனைக்கு..

8  ஆண்டுகளாக ஏகப்பட்ட  சலுகைகளை, 
உரிமைகளைத்  திருடிய 
அங்கீகார, அகங்கார  திருட்டுப்பூனைக்கு 
NFTE ஐ விமர்சனம் செய்ய ஏது அருகதை?

தோழர்களே ..
ஏப்ரல் 16ல்..
கட்டுவோம் கடைசி மணியை..


நன்றி  காரைக்குடி  வலைத்தளம் 

JTO - தேர்வு


JTO - தேர்வு 

வயது மற்றும் கல்வித்தகுதிக்கான விளக்கங்கள் 
CORPORATE  அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

INSTRUMENT  மற்றும் INSTRUMENTATIONல் 
பெற்ற DIPLOMAவும்  
மற்ற  DIPLOMA கல்வித்தகுதிக்கு இணையாக கருதப்படும்.


வயது வரம்பு -  JTO காலியிடங்கள் உள்ள 
ஒவ்வொரு ஆளெடுப்பு ஆண்டின் -  RECRUITMENT YEARன் 
 ஜூலை முதல் தேதி  அன்று கணக்கிடப்படும். 

எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 
வழக்கின் அடிப்படையில் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப்  பூர்த்தி செய்வதற்காக
 கூடுதலாக 7 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கவும் 
BSNL உத்திரவிட்டுள்ளது.