சனி, மார்ச் 30, 2013

MEETING -PATTABI


TOUR PROGRAMME-SNATTA-NFTE

NFTE- SNATTA
இணைந்ததேர்தல் சுற்றுபயணவிவரம்
சுற்றுபயணவிவரம்

01/04/2013
முத்தியால்பேட்டை
A.மஹேஸ்வரன்,R.தங்கமணி,A.ஹரிஹரன்G.முருகன்,V.கார்த்திகேயன்,V.எழுமலை, M.கிருஸ்ணன்,K.ராதா கிருஸ்ணன்
02/04/2013
ரெயின்பொ நகர்
03/04/2013
லாஸ்பேட்டை


01/04/2013
முதலியார்பேட்டை
M.தண்டபாணி,M.செல்வரஙம்,S.நந்தன்,K.நந்தகோபால், D.மணிகண்ணன், M.முகுந்தன், A.ஜாபர் சாதிக், G.ஸ்ரீனிவாசன், A.ஆறுமுகம், K.கணபதி,S.பாஸ்கர்
02/04/2013
இளங்கோநகர்
03/04/2013
பாதர் சாஹிப் தெரு

01/04/2013
மேட்டுப்பாளையம்
P.காமராஜ்,G.மனோகரன்,V.தேவதாஸ் S.திருமேனி, T.ஜெயகுமார், M.குமரகுரு, S.சரவணன்,குட்டிகுமரன், M.ஜான்
02/04/2013
மூலகுளம்
03/04/2013
நடேசன் நகர்

குரூப்ஸ் சுற்றுபயணம்-05/04/2013--காலை 0830 மணி
காலாபட்டு,அரோவில்,திருச்சிற்றம்பலம்,காட்டேரிகுப்பம்,திருக்கனுர்,கண்டமஙலம்,கரியமாணிக்கம் திருப்புவனை,வில்லியனுர்
06/04/2013- காலை 0830 மணி
அரியாங்குப்பம்,தவளகுப்பம்.கிருமாம்பாக்கம்,பாகூர்
P.காமராஜ்,D.மணிகண்ணன்மாவட்டசெயலர்கள்
அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிட வேண்டுகிறொம்


செவ்வாய், மார்ச் 26, 2013

JAO RESULT






BOGUS CLAIM OF BSNLEU


BSNLEU’s claim not based on facts and figures.
BSNLEU has claimed that it has 1,45,000 paid membership and it will win 6th verification by 
securing more than 50% votes. But fact is it has never secured 50% votes except in  3rdverification with 40,000 solid support votes of FNTO. 
 Apart from above the paid membership cannot be counted as votes and BSNLEU is conveniently forgetting the fact. 
  In 4th Verification
Claimed Paid membership of BSNLEU 1,60,000
Vote Secured In 4th Verification 1,24,053   
Migration of Employees 45,947 

5th Verification Claimed Paid membership Votes Secured Migration of Employees 
1,45,000       1,06971      38029 
 Thus out of paid membership in average 42,000 employees have not voted BSNLEU inthe 4th and 5th verifications. It is well known how the paid membership is achieved. It is due to threats of transfers, harassment and fear of vindictive action of BSNLEU local leaders against 
the employees. But situation is now completely changed and fear complex is over due to new 
Rules of recognition. The present condition of BSNL has awakened the employees and have realized what has happened in long 8 years. BSNL is ruined and promises made in all theelections remain unfulfilled. 

The employees know how and why the 31 years rule of a party in West Bengal has been thrown out by people there then why not BSNLEU be punished for their miserable performance. 
 Accordingly workers are now determined not to allow further ruination of BSNL and their 
future. 
Wait for the verdict NFTE will be victorious as strong wave is blowing for it.

NFTE- இல் இணைந்தனர்

ஆத்தூர்  மற்றும்  சேலத்தில்  மாநிலச்செயலர்  மற்றும்  மாநிலத்தலைவர்  தோழர்  நூருல்லா  முன்னிலையில்    6  தோழர்கள்    BSNLEU  மற்றும்  இதர  சங்கங்களில்  இருந்து  விலகி    NFTE- இல்  இணைந்தனர்:  ஆத்தூரில்  தோழர்கள்  கருப்பன்,  பெரியசாமி,  ஜெயப்பிரகாஷ்,  ரமேஷ்பாபு,  நெடுஞ்செழியன்  ஆகியோரும்,  சேலத்தில்  தோழர்  ஜெகன்னாதனும்  நமது  சங்கத்தில்  இணைந்தனர்.  TEPU  சங்கத்தின்  அகில  இந்திய  அமைப்புச்செயலர்  சேலம்  தோழர்  ஆறுமுகம்  ஏற்கனவே  நமது  சங்கத்தில்  தோழர்களுடன்  இணைந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  தோழர்களை  வரவேற்கிறோம் !

திங்கள், மார்ச் 25, 2013

ALLIANCE

நமது சங்கத்தை  வரும் தேர்தலில்

SNATTA,AIBECTES,BSNLES,BSNLEC,PEWA

BSNL, TELECOM ENPLOYEES UNION

ஆதரிக்க  உள்ளனர்.

தோழர் திருமேனி

தோழர் திருமேனி அவர்கள்  மாநிலத்தில்  மூன்றாவது  காலாண்டு  காலத்தில்  சிறந்த SALES EXCUTIVE ஆக  தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளார் . அவருக்கு  நமது  வாழ்த்துக்கள் .

புதன், மார்ச் 20, 2013

COM ISLAM AHAMED TOUR VELLORE, PONDY,CUDALLORE,SALEM-PHOTOS



TOUR PHOTOS OF ISLAM









தோழர் இஸ்லாம் அஹமது தமிழகம் வருகை-சுற்றுபயணம்

நமது சங்கத்தின் அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் மார்ச்19,20 தேதிகளில் வேலூர், புதுவை,கடலூர்,சேலம் ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்தினார். சுமார் 1500 ஊழியர்களை சந்தித்தார்.
தோழர்கள் பட்டாபி,முரளி சென்னை,கோவை ராபர்ட்ஸ்,புதுவை காமராஜ், அசோகராஜன், சென்னகேசவன், கோவை கோபாலகிருஸ்ணன்,கடலூர் ஜெயராமன்,குடந்தை ஜெயபால், கடலூர் ரகு,ரெங்கநாதன், தமிழ்மணி, அன்பழகன், லோகநாதன், சிவசங்கர்,மாநிலத்தலைவர், SNATTA, நூருல்லா,தர்மபுரி மணி, முனியன்,மதுரை சேது,சேலம் ஆறுமுகம்,தளவாய் பாண்டியன், உட்பட பல தலைவர்கள் சுற்றுபயணத்தில் கலந்து கொண்டனர்.
அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் தேர்தல் பிரச்சாரம் மிக முக்கிய நிகழ்வு ஆகும்.     
பல்வேறு பிரச்சனைகளை.கோரிக்கைகளை, விளக்கி பேசினார்.அவரது உரை தனியே வெளியிடப்படும்


































வியாழன், மார்ச் 14, 2013

விருதுநகர்தேர்தல் கூ ட்டத்தில்


விருதுநகர்  மாவட்டத்தில் 13/03/2013 தேர்தல்  கூ ட்டத்தில்  முத்த தோழர் சேது ,பட்டாபி,மாநில செயலர் ,மதுரை முருகேசன் ,ராஜகோபால், ,சக்கண்ணன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர் .ATM,TEPU,BSNLEC  மாவட்ட  செயலர்கள் ,மற்றும்  BSNLEU  சங்க தோழர்கள்  நமது  சங்கத்தில் இணைந்தனர் 
அனைவரையும்  நாம் வரவேற்கிறோம் .. 

TTA தேர்வு முடிவுகள்

TTA  தேர்வு  முடிவுகள்  இந்த  மாத இறுதியில்  வெளியிடப்படும்  

ELECTION FLEX