ஞாயிறு, டிசம்பர் 30, 2012

PROTEST AGAINST ATTACK ON WOMEN



CWC at Ongole Proposed


நமது  மத்திய  சங்க  மத்திய  செயற்குழு  வரும் 

பிப்  4 மற்றும் 5 தேதிகளில்  ஆந்திரா ,ஓங்கோல்  

நகரில்  நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . 

   மாவட்ட செயலர்களின் பங்கேற்ப்புடன்  

விரிவடைந்த மத்திய  செயற்குழு நடைபெற  உள்ளது .

வியாழன், டிசம்பர் 27, 2012

THANKS TO GURUDASS GUPTA &G.L.DHAR


நன்றி பாராட்டுகிறோம்

தொடர்ந்து 5 வருடங்களாக NFTE சங்கத்திற்க்கு அங்கீகாரம் பெற்று தந்திட அமைச்சர்களை சந்தித்து,
 முதற்கட்டமாக சந்தாபிடித்தம், ஒர்க்ஸ்கமிட்டி பெற உறுதுணையாக இருந்தவர். இன்று  NFTE சங்கத்திற்க்கு, அங்கீகாரம் பெற்று தந்திட வழி வகுத்தவர். AITUC பொதுச்செயலர்,நமது சங்க வழிகாட்டி குருதாஸ் குப்தா மற்றும் G.L.தார் அவர்களுக்கு நமது நன்றிகள்

புதன், டிசம்பர் 26, 2012

புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு


புதிய அங்கீகாராவிதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1)      ரகசிய வாக்கடுப்பு
2)      50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3)      35% வாக்கு பெற்றவர்கள்  முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
4)      15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் முதல் மற்றும் இராண்டாவது சங்கங்களுடன் நட்த்தப்படும்.இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கம் குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

new recognition rules











ஞாயிறு, டிசம்பர் 23, 2012

அஞ்சலி


அஞ்சலி

காரைக்குடி முன்னாள் கோட்ட செயலர் 

தோழர்.வெங்கடேசன், மறைந்தார்.நல்ல தோழர், 

பண்பாளர், மதுரை மாநாட்டுக்கு உடல் நிலை 

பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.சங்க பற்று 

மாறாமல்  இருந்துவந்தவர். அவரது மறைவுக்கு நமது 

மாவட்டசங்கம் அஞ்சலி செலுத்துகிறது.

சனி, டிசம்பர் 22, 2012

DEC -19 CONCILIATION


CIRCLE OFFICE BEARERS MEET






மாவட்டசெயற்குழு

24-12-2012---மனமகிழ்மன்றம்-மாலை-0500 மணி


தலைமை:- தோழர். மகேஸ்வரன்,தலைவர்

வரவேற்புரை: தோழர்.ப.காமராஜ், மாவட்டசெயலர்,

ஆய்படு பொருள்

மாநில மாநாடு-ஆய்வு

மாநில நிர்வாகிக்கு பாராட்டு

மாநில மாநாடு-நிதி

தேர்தல் பணிகுழு-அமைத்தல்

சுழல் மாற்றல்

இதர தலைவர் அனுமதியடன்

நன்றியுரை:- ராதாகிருஸ்ணன், பொருளர்.

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

No gloom in telecom sector, only correction:


No gloom in telecom sector, only correction:
RK Upadhyay, BSNL chief
NEW DELHI: Stating that there is no gloom in the telecom industry, BSNL today said the sector
has grown "too fast" in the last few years and a correction is taking place at present.
"...we have been growing rather too fast in last five-six years, so in my opinion, a correction was
due and that correction is taking place, so therefore, there is no gloom," BSNL chief R K
Upadhyay told reporters here.
He added there is a huge potential for the sector to grow and companies should take advantage of
the situation to kick start the second phase of growth.
"This is the right time for a second kick-off, it is a reality check happening and the companies are
in best position to take advantage to kick-off the second phase of growth," the BSNL CMD said.
The telecom industry has been going through tough times as a result of minimal growth in
subscriber additions and huge cash outgo for paying spectrum charges.
As of September 30, 2012, there were 937.7 million telephone subscribers in the country, of
which 906.62 million were mobile phone users.
Out of the total 906.62 million wireless subscribers, only 698.96 million were active for the
month of September 2012.
From a growth rate of 12-15 million additions a month, the total net monthly addition has now
become negative as operators like S Tel and Etisalat DB have shut shop completely, while others
like Uninor and Tata TeleservicesBSE 1.15 % have stopped offering services in select circles.
Rating agency Fitch has also assigned a negative outlook for telecom sector in 2013.
"The outlook for the telecom sector in 2013 is negative, reflecting expected weaker balancesheets
due to regulatory payments to re-acquire licences and continuing limited ability to raise
tariffs, given the high level of competition," Fitch had said.
-o

Dharna on IDA merger-17 th dec nad 18 the dec


Joint Forum of BSNL/MTNL decided to 
conduct Dharna on 17-12-2012 & 18-12-
2012 and also decided to include the 
following issues in ongoing agitational 
proframme of ITS repatriation. (1) 
Immediate issue of Presidential Directive 
from DOT for 78.2% IDA fitment for BSNL 
employees. (2) Pension of MTNL retirees to 
be paid by the Govt. as in the case of BSNL 
retirees. (3) To ensure financial viability of 
BSNL/MTNL. 

circle conference posters/invitations